சொக்கன்
சொக்கன்(பெ)
- அழகன்
- சிவன்
- சொக்க னென்னு ளிருக்கவே (தேவா. 859, 11)
- வியாபாரியின் கையாள்
- குரங்கு
- தாவரங்களை பாதுகாக்க வைக்கப்படும் பயம் தரும் பொம்மை உருவம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - cokkaṉ
- Handsome person
- Šiva, as beautiful
- Merchant's attendant, carrying a bag
- monkey
- scarecrow
-
பூசணிக்காய் சொக்கன்
-
குண்டு சொக்கன்
-
சோளக்காட்டு சொக்கன்