ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொதப்பல்

  • குளறு செய்தல்; குளறுபடி; குழப்பநிலை; குழப்பம்; சீர் குலைவு
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. வேலையில் புதிதாகச் சேர்ந்தவரால்தான் சொதப்பல் ஆனது (The newcomer is the reason for the mess in the job)
  2. இடைவேளைக்குப் பின் படத்தில் ஒரே சொதப்பல் (The movie is a mess after the intermission)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொதப்பல்&oldid=1912332" இலிருந்து மீள்விக்கப்பட்டது