சொத்தைப்பல்

சொத்தைப்பல்:
சொத்தைப்பல்
சொத்தைப்பல்
சொத்தைப்பல் ஏற்படுவதைக்காட்டும் அசைவூட்டுப் படம்


தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சொத்தைப்பல், .


பொருள்

தொகு
  1. கெட்டுப்போன பல்
  2. பூச்சிப்பல்
  3. புழுத்தப்பல்


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. rotten tooth
  2. carious tooth
  3. damaged tooth
  4. decayed tooth
  5. tooth that causes acute pain and caries.


விளக்கம்

தொகு
  • பல்லின் மேற்புறம் ஏற்படும் சிறுதுளை மெதுவே பல்லின் அடிப்பாகத்திலும் ஈறைத்தாண்டி ஊடுருவிச் சென்று அந்தப்பல்லின் திசுக்களை அழிக்கும் போது சொத்தைப்பல் ஏற்படுகிறது...பல் கருமைநிறமடைந்து, மிகுந்த வேதனை கொடுக்கக்கூடிய நிலையை அடைகிறது..பழுதடைந்த பற்கள் உடலின் முழு ஆரோக்கியத்தையும் கெடுக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---சொத்தைப்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

பிற[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொத்தைப்பல்&oldid=1224281" இலிருந்து மீள்விக்கப்பட்டது