சொப்பன ஸ்கலிதம்

தமிழ்

தொகு

சொப்பன ஸ்கலிதம், .

பொருள்

தொகு
  1. கனவில் தன்னிச்சையாக விந்து வெளியேறல்.


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. wet dream


விளக்கம்

தொகு
  • திசைச்சொல்--வடமொழி...காமக்களியாட்டங்கள் மிகுந்தக் கனவைக் காணும் வாலிபர்களுக்கு உடலுறவுக் கொள்ளுவதைப்போல் கனவுக்காணும் போது உண்மையாகவே விந்து வெளிப்பட்டுவிடும்...இந்த நிலையையே சொப்பன ஸ்கலிதம் என்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொப்பன_ஸ்கலிதம்&oldid=1881196" இலிருந்து மீள்விக்கப்பட்டது