சொற்செல்லுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சொற்செல்லுதல், பெயர்ச்சொல்.
  1. அதிகாரமுடையவனாதல்
    (எ. கா.) எனக்கு அடைத்த விஷயத்தில் சொற்செல்லாதாகி லன்றோ எனக்குக் குறையாவது (ஈடு., 10, 2, 1)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To command obedience



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொற்செல்லுதல்&oldid=1259453" இலிருந்து மீள்விக்கப்பட்டது