சொற்பம்
சொற்பம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சிறியது
- அற்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- trifle, that which is small or insignificant
- smallness, slightness, meanness
விளக்கம்
பயன்பாடு
- அவனது வருமானத்தில் குறைவெனினும், அவனது சேமிப்பு சொற்பம் ஆகும்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொற்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +