ஒலிப்பு
பொருள்
சொற்றொடர்(பெ)
- ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான்.
சொற்றொடர்கள் இருவகைபடுகின்றன,
1) தொகாநிலைத்தொடர்
2) தொகைநிலைத்தொடர்
மொழிபெயர்ப்புகள்