(சொற் பெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
பொருள்
சொற்பெட்டி(பெ)
- சொல்லை இட்டு நிரப்புமிடம்.
- சொல்லை எழுதுவதற்கான தனிப்பட்ட பகுதி
பயன்பாடு
- இடதுபுறம் உள்ள 'தேடுக' பகுதியில் உள்ள சொற் பெட்டியில் 'தாமரை' என்ற சொல்லை இட்டு நிரப்பி 'தேடுக' பொத்தானை அமுக்கவும்.
மொழிபெயர்ப்புகள்