சொல்லிடையிணைப்புக்குறி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சொல்லிடையிணைப்புக்குறி, பெயர்ச்சொல்.
  1. கூட்டுச்சொல் ஒன்றில் அமைந்துள்ள - குறியினையே, நாம் சொல்லிடையிணைப்புக்குறி என்று அழைக்கிறோம்.
    (எ. கா.) a-battery என்ற ஆங்கிலச்சொல்லில் அமைந்துள்ள குறியீடு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. hyphen



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +