சொஸ்தி
தமிழ் தொகு
சொஸ்தி, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- இயலாமை
- சோம்பல்
- பலவீனம்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- debility
- laziness
- impotence
விளக்கம் தொகு
- புறமொழிச் சொல்...பாரசீகம்...ஸுஸ்தி1-...ஸொஸ்தி = சொஸ்தி.
பயன்பாடு தொகு
- இன்று எனக்கு சொஸ்தி யாக இருக்கிறது...அலுவலகம் போகமாட்டேன்...சிறுவிடுப்பு எடுத்துக் கொள்ளுகிறேன்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி