சோடசோபசாரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சோடசோபசாரம், பெயர்ச்சொல்.
- பதினாறுவகைப் போற்றுகை
- அவை : தாம்பூலமளித்தல்
- அமுதம் ஏந்தல்
- வாய் கொப்புளிக்க நீர் தருதல்
- ஆடை சாத்தல்
- கருப்பூர தீபம் ஏந்துதல்
- கால் கழுவ நீர்தரல்
- இருக்கை யளித்தல்
- சந்தனம் பூசல்
- நறும்புகை காட்டல்
- நீராட்டுதல்
- மஞ்சளரிசி தூவுதல்
- மந்திரமலரால் வழிபடல்
- பூச்சாத்துதல்
- முப்புரிநூல் தரல்
- விளக்கேற்றல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +