சோணி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சோணி, .
பொருள்
தொகு- இரத்தம்
- வற்றல் போல் (வற்றிய) உடலுடையவர்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- blood
- a man who looks extremely lean and dry as if he does not have blood.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...இரத்தம்/குருதி/செந்நீர் எனப்பொருள்.
- கொச்சைப் பேச்சு மொழி...உடல் மிக மெலிந்து வாடி, நீர்ச்சுண்டிய வற்றல் போலத் தோற்றமளிக்கும் மனிதர்களைச் சுட்டப் பயனாகும் சொல்...
பயன்பாடு
தொகு- கோவிந்தன் மிகவும் 'சோணி'யாக இருக்கிறான்..நன்றாகக் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ளச் சொல்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சோணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி