தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சோணை, பெயர்ச்சொல்.
  1. காதின் அடித்தண்டு
  2. புகையிலை முதலியவற்றின் காம்பினடி
  3. சோணையாறு
  4. திருவண்ணாமலை
  5. திருவோணநாள்
  6. மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி
  7. கைப்பிடிச் சுவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோணை&oldid=1421844" இலிருந்து மீள்விக்கப்பட்டது