சோனகத்திருக்கை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சோனகத்திருக்கை, பெயர்ச்சொல்.
- மஞ்சட்பழுப்பு நிறமுள்ளதும் 13 அடி நீளமும் 5 அடி குறுக்கும் வளரக்கூடியதுமான திருக்கை மீன் வகை; புள்ளித்திருக்கை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- sting-ray, yellowish brown, attaining 13 ft. in length, 5 ft. across the disc, trygon warnac
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு- திருக்கை, திருக்கைவால், திருக்கைவெட்டியான், திருக்கைத்தோல், திருக்கைமுள், திருக்கைமுள்ளு, ஆடாதிருக்கை, பெருந்திருக்கை,ஒட்டைத்திருக்கை, கருந்திருக்கை, குருவித்திருக்கை, கோட்டாத்திருக்கை, செந்திருக்கை, நெய்த்திருக்கை, பஞ்சாடித்திருக்கை, புள்ளித்திருக்கை, மணற்றிருக்கை, அட்டவண்ணைத்திருக்கை, தப்பக்குட்டித்திருக்கை, பஞ்சாடுதிருக்கை, சோனகத்திருக்கை
ஆதாரங்கள் ---சோனகத்திருக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +