சோமாறுதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- சோமாறுதல், வினைச்சொல்.
- இரவல் வாங்குதல்
- ஒருத்தியைப் பலர் புணர்தல்
- திருடுதல்
- பண்டமாற்றுதல்
- ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிற்குப் பகிர்தல்
- சோம்புதல்
- பின்வாங்குதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +