ஒரு சோரன்-திருடன்- தன் கைவரிசையைக் காண்பிக்கின்றான்
சோரன்-ஆட்டுக்குட்டி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சோரன், .

பொருள்

தொகு
  1. திருடன்
  2. கள்வன் அல்லது கள்ளன்
  3. ஆட்டுக்குட்டி
  4. விபசாரம் செய்பவன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. thief
  2. robber
  3. adulterer
  4. lamb/kid

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...(1)चोर...சோ1-ர...சோரன் = திருடன், விபசாரம் செய்பவன் (2)किशोर...கி1-ஸோர...சோரன்...ஆட்டுக்குட்டி...வடமொழி கிசோர் என்னும் சொல்லுக்கு பாலகன்/இளைஞன் என்று மட்டுமே பொருள்...தமிழில் ஆட்டுக்குட்டி என்னும் பொருளைத் தரும் சோரன் என்னும் சொல்லுக்கு மூலமாக பயன்பட்டிருக்கக்கூடும்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=சோரன்&oldid=1516961" இலிருந்து மீள்விக்கப்பட்டது