ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

சோரி(பெ)

  1. இரத்தம் ஒசைச் சோரியை நோக்கினன்(கம்பரா. வாலிவதை. 69)
  2. மழை அரு. நி.
  3. சிறுசெருப்படி எனும் மூலிகை (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. blood
  2. rain, shower
  3. a medicinal plant with small leaves
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அரக்கர்தம் நிணமும் சோரியும் - (கம்பரா. வேள்வி.) - அரக்கரது நிணமும் சோரியும் - சதைத் துண்டங்களும்

இரத்தமும்; (இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோரி&oldid=1242603" இலிருந்து மீள்விக்கப்பட்டது