ஜகத்ரட்சகன்

தமிழ்

தொகு

ஜகத்ரட்சகன், .

பொருள்

தொகு
  1. இறைவன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. the almighty

விளக்கம்

தொகு
  • திசைச்சொல்--வடமொழி--தத்பவம்...ஜகம்=உலகு + ரக்ஷகன்=ரக்ஷிப்பவன்=காப்பவன்...உலகைக் காத்து அருளும் கடவுள் என்பது பொருள்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜகத்ரட்சகன்&oldid=1997049" இலிருந்து மீள்விக்கப்பட்டது