ஜுன்னு
தமிழ்
தொகுஜுன்னு, .
பொருள்
தொகு- ஓர் இனிப்புத் தின்பண்டம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a sweet cake made of colostrum
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...தெலுங்கு மொழி...జున్ను...ஜுன்னு....மாடு கன்று ஈன்றபின் மிக ஊட்டமுள்ள அடர்ந்த பாலைத் தரும்....இந்தப் பாலுக்கு தமிழில் சீயம்பால் என்பர்... இந்த பாலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பாலடைக்கட்டிக்கு தெலுங்கில் (జున్నుగడ్డ) ஜுன்னு கட்ட என்று பெயர்..இந்தப் பொருளில் சர்க்கரைச் சேர்த்து 'ஜுன்னு' என்னும் மிகச் சுவையுள்ள இனிப்பு உணவை ஆந்திர நாட்டில் செய்வார்கள்...இந்த இனிப்பு உணவுக்கு சென்னை வட்டாரத்தில் ஜுன்னு என்றே பெயர்...