ஜூகுப்ஸை
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஜூகுப்ஸை, பெயர்ச்சொல்.
- அருவருப்பு
- பழகிப்போகிற ஸம்ஸார யாத்ரையிலும் ஜூகுப்ஸை பிறக்கும்படி திருநாமம் இனிதென்று (திவ். திருமாலை, 2, வ்யா. பக். 19)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- disgust
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +