ஞாபகப்படுத்து

தமிழ்

தொகு

ஞாபகப்படுத்து வினைச்சொல் .

பொருள்

தொகு
  1. நினைவுபடுத்து
  2. நினைவூட்டு
  3. ஞாபகமூட்டு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. to remind
  2. to give reminder

விளக்கம்

தொகு
  • கூட்டுச்சொல்...ஞாபகம் + படுத்து(செய்) = ஞாபகப்படுத்து...புறமொழிச்சொல்...வடமொழி...ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தை மீண்டும் சொல்லுவதின் மூலம், அதை மறந்துவிடாமல், நினைவுக்குக் கொணர்தல்.


( மொழிகள் )

சான்றுகள் ---ஞாபகப்படுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாபகப்படுத்து&oldid=1222174" இலிருந்து மீள்விக்கப்பட்டது