தமிழ் தொகு

பொருள் தொகு

 
ஞாபகியின் பரிமாற்றத்தை விளக்கும் படம்
  • ஞாபகி, பெயர்ச்சொல்.
  1. நினைவாற்றலுள்ளவனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  2. கணினியில் இடைமாற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    இத்தளத்தினுள் புகுபதிகை செய்வதற்கு ஞாபகிகளைச் செயற்படுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. cookie



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாபகி&oldid=1131050" இலிருந்து மீள்விக்கப்பட்டது