டிண்டா
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Praecitrullus fistulosus'(தாவரவியல் பெயர்)
டிண்டா, .
பொருள்
தொகு- ஓர் இந்தியக் காய்கறி வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- indian green round vegetable
- apple gourd
- indian baby pumpkin
- இந்தி
- टिण्डा....இந்தி ஒலி...-டி1-ண்டா3-
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வட இந்தியப் பெயர்...வட இந்தியாவிலும், பாகிஸ்தான், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளிலும் பிரபலமான ஒரு காய்கறிவகை...தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே பெரிய நகரங்களில் கிடைக்கிறது...கொடி வகையைச் சேர்ந்தது...இந்திய நாட்டுத் தாவரமான இதை நட்ட எழுபது நாட்களிலேயே காய்களைத் தரும்...பச்சை நிறத்தில் சிறு பந்து வடிவில் காய்கள் இருக்கும்...இதன் விதைகளையும் வறுத்து உண்பர்...காயும் பல விதங்களில் சமைத்து உண்ணப்படுகிறது...தமிழ் நாட்டுச் சமையலில் கறியமுது, கூட்டமுது செய்யப் பயனாகிறது...