டிமிக்கி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
டிமிக்கி, .
- ஏமாற்றித் தப்பித்தல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- டிமிக்கி கொடுத்தல் என்பது ஏமாற்றித் தப்பிப்பதைக் குறிக்கும்.
பயன்பாடு
- 7 ஆண்டுகள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த முன்னாள் எம்எல்ஏ கைது! tutyonline தலைப்புச்செய்தி
( மொழிகள் ) |
சான்றுகள் ---டிமிக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற