தகைவு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தகைவு, பெயர்ச்சொல்.
- உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்குக் கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவை பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயற்படும் மீள் விசை, தகைவு எனப்படும். தகைவு = மீள் விசை/பரப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்