தக்கம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தக்கம், .
பொருள்
தொகு- நீர்த்த அரைதிட உணவு
- வாதம்
- தருக்கம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- watery solid food accumulated at the end of consuming a meal
- argument
- debate
விளக்கம்
தொகு- வடமொழி மூலம்: தட்பவம்..சாம்பார், இரசம், மோர் ஆகிய நீர்மங்களை தாராளமாக விட்டு சோறு பிசைந்து உண்ணும்போது கடைசியில் எஞ்சும் அரைதிடமான நீர்த உணவுக்கு 'தக்கம்' என்பர்.
- ஒரு தரப்பு நியாயத்தை காரண காரியங்களுடன் விவரித்து வழக்காடும் செயலுக்கு 'தக்கம்/வாதம்' என்பர்.
- மறு தரப்பு கொள்கை, தீர்மானம் ஆகியவைகளோடு முரண்பட்டு நேருக்கு நேர் மறு தரப்போடு சொல்லாடலுக்கு 'தக்கம்/தருக்கம்' என்பர்.
பயன்பாடு
தொகு- கண்ணா சாப்பிட்டபின் தக்கத்தை வீணாக வெளியே கொட்டி, தட்டை அலம்பி வைத்துவிடாதே... தக்கத்தை உறிஞ்சிக் குடித்துவிடு...உடம்புக்கு நல்லது!
- நம் பக்கம்தான் இந்த வழக்கில் நியாயம் இருக்கிறது என்பதைச் சரியாக தக்கம் செய்து நிலைநிறுத்த வேண்டும்!
- சோமு எப்பவும் இப்படித்தான்! தான் சொல்வதுதான் சரி என்பார்! அதனால் அவரோடு எல்லாவற்றிற்கும் தக்கம் செய்துக்கொண்டிருக்க வேண்டாம்!! வீணாக மனஸ்தாபம்தான் மிஞ்சும்!
( மொழிகள் ) |
சான்றுகள் ---தக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதித்