தக்கார்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தக்கார், .
- மேன்மக்கள்
- தக்கா ரினத்தனாய் (குறள்,446).
- சிறந்தோர்
- நடுவுநிலையுடையார்
- தக்கார் தகவில ரென்பது (குறள், 114).
- உறவினர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- worthy, virtuous persons, the noble
- the great, the honorable, the exalted
- impartial, upright persons
- relations
{[விளக்கம்}}
பயன்பாடு
- சிறீ ஆண்டாள் கோவில் திருப்பணி: உருவா 6.58 கோடியில் சிற்பங்களுக்கு தங்கத் தகடு ஒட்டும் பணி தொடக்கம். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.இரவிச்சந்திரன்,..உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(தினமலர், 14 மார்ச்சு 2013)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தக்கார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி