தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தங்கசாலை,

பொருள்

தொகு
  1. (பண) நாணயங்களை உருவாக்கும் தொழிற்கூடம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. mint (an industrial facility which manufactures coins for currency)

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...टङ्क (ட1-ங்க1-) + शाला (ஸாலா) = टङ्कशाला...டங்கஸாலா = தங்கசாலை...ட1-ங்க1- என்றால் பணம் (cash) என்றுப் பொருள்..ஒரு நாட்டின் தேவைக்கேற்ப பலவிதமான மதிப்புடைய நாணயங்களை உலோகங்களில் உருவாக்கும் தொழில் நடைபெறும் இடம்...அந்தந்த நாட்டு அரசுகளால் நடத்தப்படுகின்றன...


  • தமிழ் ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தங்கசாலை&oldid=1263683" இலிருந்து மீள்விக்கப்பட்டது