தசராத்திரஞாதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தசராத்திரஞாதி, பெயர்ச்சொல்.
- பத்துநாள் தீட்டுத் காத்தற்குரிய ஏழுதலை முறைக்குட்பட்ட தாயாதி (Brāh)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Agnatic relations within the 7th degree, as persons for whom pollution for 10 days is ordained on occasions of birth and death
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +