தச்சி
தச்சி
தச்சி மம்மு அதாவது தயிர்ச்சோறு
தச்சி கடைதல்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தச்சி, .

பொருள்

தொகு
  1. தயிர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. curd

விளக்கம்

தொகு
  • ஒரு தமிழ் வகுப்பார் குழந்தைகளுக்குச் சொல்லும் சொல்... தயிரைக் குறிக்கும்...பால் மூலப்பொருள்...பாலை நன்றாகக் காய்ச்சி சற்று ஆறியதும் சிறிது புளித்த மோர் சேர்த்தால் சில மணி நேரத்தில் கட்டியாகத் தச்சி (தயிர்) தயாராகும்...இதில் கொஞ்சம் தண்ணீர்விட்டு மத்தால் கடைந்து சமமான நீர்மை உடையதாகச் செய்வர்...

பயன்பாடு

தொகு
  • சீக்கிரம் வாடா சுட்டிப்பயலே. தச்சி மம்மு (தயிர்ச் சோறு) போடுகிறேன்.


( மொழிகள் )

சான்றுகள் ---தச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தச்சி&oldid=1216567" இலிருந்து மீள்விக்கப்பட்டது