தச்சியல் கதுவை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தச்சியல் கதுவை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. carpenter's vice

விளக்கம் தொகு

  • தச்சுக் கூடத்தில் மரச் சட்டத்தை ஆடாமல் அசையாமல் இறுககிப் பிடிக்கும் கருவி. திருகினால் இயங்கும் carpenter's vice கருவியின் ஒரு தாடை (jaw) நிலையானது, இன்னொன்று நகரக் கூடியது.

பயன்பாடு தொகு

  • மரவேலை செய்யும் போது அறுத்தல், துளைத்தல், இழைத்தல் போன்ற பணிகளின் போது பணித் துண்டை (job) ஆடாமல் இறுகப் பற்றிக்கொள்ள தச்சியல் கதுவையை பயன்படுத்துகிறார்கள்.

இலக்கியமை தொகு

(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம் தொகு

[[]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=தச்சியல்_கதுவை&oldid=1927077" இலிருந்து மீள்விக்கப்பட்டது