தடியன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தடியன், .
பொருள்
தொகு- உடல் பருமனானவன்.
- கொழுத்த உடம்புடையவன்
- முரடன்
- அறிவற்று உடற்கொழுத்தவன்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a corpulent man
- a fat man
- a rude man, a thug, a bully
- a stout man without common sense
- thick head
- dullard
( மொழிகள் ) |
சான்றுகள் ---தடியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி