தட்டச்சுப்பொறி

சொல்: தொகு

தட்டச்சுப்பொறி

பொருள்: தொகு

பித்தானை அழுத்தித் தாளில் எழுத்துகளைப் பதிக்கும் இயந்திரம்.

#:(எ. கா.) தொகு

இன்று தட்டச்சுப்பொறி காண்பதற்கு அறிதாகிவிட்டது.

மொழிபெயர்ப்புகள்: தொகு

Type writer

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டச்சுப்பொறி&oldid=1912760" இலிருந்து மீள்விக்கப்பட்டது