தண்ணீர்ப்பந்தல்

தண்ணீர்ப்பந்தல்-தற்காலம்-ஓலை வேயப்படாத கட்டிடமாக!!

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தண்ணீர்ப்பந்தல், .

பொருள்

தொகு
  1. தண்ணிர் வழங்கும் குடில்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a small hut/shed to supply water to people

விளக்கம்

தொகு
  • தண்ணீர் + பந்தல் = தண்ணீர்ப்பந்தல்....அன்றைய நாட்களில் கோவில் நகரங்களுக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கும்/பாதசாரிகளுக்கும் குடிநீர் வழங்க ஆங்காங்கே தென்னை ஓலையிலான பந்தல்கள் போட்டுவைத்திருப்பார்கள்... நாட்கள் செல்லச்செல்ல இந்த இடங்களில் மடி ஆச்சாரமுள்ள மக்களின் வசதிக்காக சிற்றுண்டி வகைகளும் தயாரித்து விலைக்கு வழங்கப்பட்டன...பிறகு மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் இத்தகைய பந்தல்கள் தோன்றின...பெரும்பாலும் அந்தணர்களே இந்த இடங்களை நிர்வகித்துவந்தனர்... தண்ணீர் வழங்கப்பட்ட பந்தல்களானதால் தண்ணீர்ப்பந்தல் எனப்பட்டன...


"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்ணீர்ப்பந்தல்&oldid=1225432" இலிருந்து மீள்விக்கப்பட்டது