தனிச் சீரிசை இயக்கம்

தமிழ்

தொகு
 
தனிச் சீரிசை இயக்கம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தனிச் சீரிசை இயக்கம், பெயர்ச்சொல்.
  1. துகளின் முடுக்கமானது, நிலையான புள்ளியிலிருந்து அது அடைந்த இடப்பெயர்ச்சிக்கு நேர்த்தகவிலும், அப்புள்ளியை நோக்கியே இயக்கம் இருப்பினும், அத்துகள் தனிச் சீரிசை இயக்கத்திற்கு உட்படுகிறது எனலாம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. simple harmonic motion
"https://ta.wiktionary.org/w/index.php?title=தனிச்_சீரிசை_இயக்கம்&oldid=1396037" இலிருந்து மீள்விக்கப்பட்டது