தனிய வளியழுத்தமானி

தனிய வளியழுத்தமானிபெயர்ச்சொல்

பொருள்
  1. வளிமப் பொருளின் அழுத்ததை வெற்றிடத்தை ஒப்பிட்டு அளக்கும் கருவி.

விளக்கம்

தொகு
  • தனிய என்னும் முன்னொட்டு, வேறு எந்த சூழ் அழுத்ததையும் ஒப்பிட்டு என்று அல்லாமல்,
வெற்றிடத்தில் இருந்து உள்ள அழுத்தத்தை (அமுக்கத்தை), அளக்கும் அளவி ஆகும்.
  • மானி = அளவி (மா-அளத்தல்) என்பதைக் குறிக்கின்றது.

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தனிய_வளியழுத்தமானி&oldid=779623" இலிருந்து மீள்விக்கப்பட்டது