தன்னம்பிக்கை
பெயர்ச்சொல்
தொகுதன்னம்பிக்கை
- தன்னம்பிக்கை (Confidence) - தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
- தன்னம்பிக்கை (Motivation) அளிப்பது - பயம், தோல்வி, மன அழுத்தம், அல்லது துயரம் கொண்ட ஒருவருக்கு அதிலிருந்து மீண்டு வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - confidence