தன்னிச்சை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
1) தன்னிஷ்டம் 2) சுதந்திரம் 3) தற்செயல் (தன்னிச்சையாய் - தற்செயலாய்)
மொழிபெயர்ப்புகள்
1) One's own wish, self-will; . 2) Freedom, liberation from slavery; 3) (By) Chance
-
- autocratic.
- எடுத்துச்சாட்டம், எடுத்துச்சாடல்