தமிழகத்தாவர மண்டலங்கள்

பொருள்

தமிழகத்தாவர மண்டலங்கள் (பெ) - தமிழ் நாட்டின் வன நிலங்கள்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. forest of tamilnadu

(வாக்கியப் பயன்பாடு)

  1. தமிழகத்தாவர மண்டலங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழகத்தாவர_மண்டலங்கள்&oldid=1245470" இலிருந்து மீள்விக்கப்பட்டது