தமிழிசை மூவர்
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
தமிழிசை மூவர், .
பொருள்
தொகு- தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றிய மூன்று இசை மேதைகள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- three great musicians who composed psalms for carnatic tamil music, known as tamil trinity of carnatic music
விளக்கம்
தொகு- கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்களை (கீர்த்தனைகள்) இயற்றித் தமிழிசைக்கு பெருமையும், ஏற்றமும் சேர்த்த இசை மேதைகளான முத்துத் தாண்டவர் (ஆண்டு 1525 - 1625), அருணாச்சலக் கவிராயர் (ஆண்டு 1712–1779), மாரிமுத்துப் பிள்ளை (ஆண்டு 1717–1787) ஆகிய மூவர் தமிழிசை மூவர் எனக் கொண்டாடப்படுகின்றனர்... 17 மற்றும் 18–ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து தமிழுக்கும், தமிழிசைக்கும் பெருந்தொண்டாற்றினார்கள். இவர்களின் நினைவாக சீர்காழியில் தமிழக அரசு ஒரு மணிமண்டபம் கட்டியிருக்கிறது...