தயாரிப்பது

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தயாரிப்பது, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. உண்டாக்குதல்
  2. உருவாக்குதல்
  3. தயாரித்தல்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. producing
  2. formulating
  3. making

விளக்கம் தொகு

  • அயல்மொழிச்சொல்--உருது...புதியதாக ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது உருவாக்குதல் என்பது பொருள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தயாரிப்பது&oldid=1220772" இலிருந்து மீள்விக்கப்பட்டது