தயித்திரியக்கிடைப்புறம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தயித்திரியக்கிடைப்புறம், பெயர்ச்சொல்.
  1. கைத்திரீயசாகை ஓதுவார்க்கு விடும் மானியம்
    (எ. கா.) தயித்திரியக்கிடைப்புறத்து வைத்தபூமி ((S. I. I.) vi. 153)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Endowment for students of the Taittirīyašakhā of the Vēdas



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +