தமிழ்

தொகு
 
தரித்திரி:
பூமி
 
தரித்திரி:
வறுமைப்பட்டவள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தரித்திரி, பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---धरित्री---த4ரித்1ரி---பூமி.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---दरिद्रा---த3ரித்3ரா---வறுமைப்பட்டவள்.
  1. பூமி (பிங். )
  2. வறுமைப்பட்டவள் (பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. earth
  2. poor woman



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தரித்திரி&oldid=1280545" இலிருந்து மீள்விக்கப்பட்டது