தமிழ்

தொகு
 
தறிமரம்:
தறியின் அடிப்பக்கம் தெரியும் நெய்யப்பட்ட துணியைச் சுருட்டும் சாதனம் தறிமரம்?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தறிமரம், பெயர்ச்சொல்.
  • (தறி+மரம்)
  1. நெசவுத்தறியில் ஆடை சுருட்டும் மரம்... (உள்ளூர் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. web beam, wooden revolving bar round which the woven cloth is wound.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தறிமரம்&oldid=1281141" இலிருந்து மீள்விக்கப்பட்டது