தற்குறிமாட்டெறிதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தற்குறிமாட்டெறிதல், பெயர்ச்சொல்.
  1. பெயரெழுதத் தெரியாதவன் கைக்கீறல் இது என்று எழுதிச் சாட்சிபோடுதல்
    (எ. கா.) கூத்தன் தற்குறிக்கு தற்குறிமாட்டெறிந்தேன் திருவேங்கடமுடையான் ((S. I. I.) v, 152)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To witness the execution of a document by an illiterate person stating that the mark is that of the executant



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தற்குறிமாட்டெறிதல்&oldid=1259786" இலிருந்து மீள்விக்கப்பட்டது