தலைச்சம்மாடு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தலைச்சம்மாடு, பெயர்ச்சொல்.
  1. பொறுப்பு
    (எ. கா.) இப் பொன்னுக்குத் தலைச்சம்மாடாய் ஒரு நொந்தாவிளக்கெரிப்போம் ((S. I. I.) v, 238)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Responsibility



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைச்சம்மாடு&oldid=1259719" இலிருந்து மீள்விக்கப்பட்டது