தலைமுனையம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கம்பி வழி தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்யும் நிலையங்கள்
விளக்கம்
தமிழக அரசின் 2011-2012 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டதில் இருந்து இந்த சொல் ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - head end