தலைமைச் செயலர்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தலைமைச் செயலர், .

பொருள்

தொகு
  1. பணி அடிப்படையில் மற்ற செயலர்களைவிட மூத்த செயலர் மற்றும் அவர்களுக்கு அதிகாரி...

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Chief Secretary

விளக்கம்

தொகு
  • தலைமை + செயலர் + தலைமைச் செயலர்...ஓர் அரசாங்கம், குழுமம், நிறுவனம் அல்லது மற்ற எந்தவொரு ஏற்பாட்டிலும் இந்தத் தகுதியில் உள்ளோர் அந்தந்த அமைப்புகளின் அ முதல் ஃ வரையிலான எல்லாவித செயல்களையும், கடமை தவறாமல், உரிய காலத்தில் பொறுப்புடன் மற்ற செயலர்கள், பணியாளர்கள் உதவியோடு நிருவகிக்கவேண்டும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைமைச்_செயலர்&oldid=1228062" இலிருந்து மீள்விக்கப்பட்டது