தலைவாங்கு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தலைவாங்கு (வி)
பொருள்
தொகு- சிரச்சேதஞ் செய்
- தலையை வெட்டு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- behead
விளக்கம்
தொகு- பெரும் குற்றம் செய்தோருக்கு அளிக்கப்படும் மரண தண்டனை பொது இடத்தில் பலர்பார்க்கும்படி அவர்களின் தலையை கொய்துவிடுதலாகும்...பண்டைய நாட்களில் அநேக நாடுகளில் நடைமுறையிலிருந்த ஒரு வழக்கம்...தற்காலத்தில் பெருமளவு இந்த முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறைந்து விட்டது என்றாலும், சௌதிஅரேபியா போன்ற ஒருசில முசுலீம் நாடுகளில் இன்றளவும் பொது இடத்தில் குற்றவாளிகளின் தலையை நீண்ட கத்தியால் சீவித் தண்டிக்கும் நடைமுறை உள்ளது..
- தமிழ்ஆதாரங்கள்...[1]