தல்லால்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இரு பகுதிகளுக்கு, இடைப்பட்ட பகுதில் உள்ளவை
பொருள்
தொகு- தல்லால், பெயர்ச்சொல்.
- தரகர்
- இடையில்
- தரகுக்காரன்(உள்ளூர் பயன்பாடு)
விளக்கம்
- தல்லால் இல்லாமல் இன்றைய உலகில் எதுவும் செய்ய முடியாது
(மின்னணு, வேளாண் சந்தை, நிலம், மனை விற்பனை, வரன் பார்த்தல்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Broker, intermediary
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +